பதினோராம் வகுப்பு அனைத்து இயல் களுக்கான அலகு தேர்வு வினாத்தாள்கள்


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

   கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். இன்றைய பதிவில் நாம் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பதினோராம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள அனைத்து இயல் களுக்கான அலகு தேர்வு வினாத்தாள்களை பார்க்கப் போகிறோம். 

      இதில் பதினோராம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் உள்ள இயல் 1 முதல் 8 வரை அனைத்து இயல்களுக்கான , இயல் வாரியான தேர்வுகள் தலா 25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு தாங்கள் சுய தேர்வு எழுதுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
     
         மேலும் இந்த வினாத்தாள்களை தயாரித்து வழங்கிய ஆசிரியர் திரு சுரேஷ் அவர்களுக்கு நமது வலைதளத்தின் சார்பாக மாணவச் செல்வங்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

             வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் (Download) என்ற ஆங்கில எழுத்தை தொடவும். 



         Teachers can send their Materials and Question Papers to kalvichsalai@gmail.com [OR] WhatsApp - 9385336929 . Dear WhatsApp group admins add 9385336929 to your WhatsApp and Telegram groups to get new Study Materials Soon

Post a Comment

*The comments published
here is published by the visitors.
*www.kalvichsalai.blogspot.com is not responsible for the comments published here and www.kalvichsalai.blogspot.com has permissions to remove or delete comments here.

Previous Post Next Post