10th Maths Reduced Syllabus Question Bank & Summary 2020-21 EM


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

10th Maths Reduced Syllabus Question Bank | English Medium | M PALANIYAPPAN - Click Here 
10th Maths Reduced Syllabus Summary | English Medium | M PALANIYAPPAN - Click Here

Special Thanks to 
Mr. M PALANIYAPPAN 

        மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம் நமது பள்ளி கல்வித்துறை 2020 21 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்கள். இதற்கான பாடத் திட்டத்தை நேற்று நமது பள்ளி கல்வித்துறை வெளியிட்டிருந்தது இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பத்தாம் வகுப்பு கணக்கு பாடம் வினா வங்கி தற்போது மேலே பதிவேற்றம் செய்துள்ளோம். அதேபோன்று பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் எந்த வினாக்களை மாணவர்கள் படிக்க வேண்டும் இந்த குறைக்கப்பட்ட பாடத்தில் எத்தனை வினாக்கள் உள்ளது என்பதையும் பதிவேற்றம் செய்துள்ளோம். அனைத்தையும் உங்களது திறன் பயிற்சியில் பதிவிறக்கம் செய்ய அந்த தலைப்பிற்கு அருகில் உள்ள Click Here என்ற ஆங்கில எழுத்தை அழுத்தவும் . 

        இந்த பயனுள்ள பதிவை அனைத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பகிருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • 10th All Subjects Reduced Syllabus List 2020-21 TM & EM - Click Here 
  • 12th All Subjects Reduced Syllabus List 2020-21 TM & EM - Click Here 

       Teachers can send their Materials and Question Papers to kalvichsalai@gmail.com [OR] WhatsApp - 9385336929 . Dear WhatsApp group admins add 9385336929 to your WhatsApp and Telegram groups to get new Study Materials Soon

Post a Comment

*The comments published
here is published by the visitors.
*www.kalvichsalai.blogspot.com is not responsible for the comments published here and www.kalvichsalai.blogspot.com has permissions to remove or delete comments here.

Previous Post Next Post