10ஆம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி அனைத்து இயல்களுக்கான ஒரு மதிப்பெண் வினா வங்கிகள் விடைகளுடன்


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட (முன்னுரிமை அளிக்க வேண்டிய) பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள அனைத்து இயல்களுக்கான ஒரு மதிப்பெண் வினா வங்கி விடைகளுடன் - தமிழாசிரியர் வாசு

இயல் 1  வினா வங்கி 
இயல் 2 வினா வங்கி 
இயல் 3 வினா வங்கி 
இயல் 4 வினா வங்கி 
இயல் 5 வினா வங்கி 
இயல் 6 வினா வங்கி 
இயல் 7 வினா வங்கி 
இயல் 8 வினா வங்கி 
இயல் 9 வினா வங்கி 

இயல் 1  விடைகள் 
இயல் 2 விடைகள்  
இயல் 3 விடைகள் 
இயல் 4 விடைகள் 
இயல் 5 விடைகள் 
இயல் 6 விடைகள் 
இயல் 7 விடைகள் 
இயல் 8 விடைகள் 
இயல் 9 விடைகள் 

   கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம் இன்றைய பதிவில் நாம் பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட (முன்னுரிமை அளிக்க வேண்டிய) பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள அனைத்து இயல் களுக்கான ஒரு மதிப்பெண் வினா வங்கிகள் மற்றும் விடைகள் பற்றி பார்க்க போகிறோம். மேலே பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் இயல் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைத்தும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டது ஆகும் எனவே மாணவர்கள் இதனை பயன்படுத்தி தங்களுக்கு தாங்களாகவே சுய தேர்வு எழுதுவதற்கும் ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு தேர்வு வைப்பதற்கும் இந்த வினாத்தாள்கள் பயனுள்ளதாக இருக்கும் இந்த விழாவின் சிறப்பம்சங்களில் இந்த வினாக்கள் தனியாகவும் விடைகள் தனியாகவும் கொடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு முதல் வினாத்தாளை கொடுத்து தேர்வெழுத வைக்கவும் பின்னர் விடைகளை கொடுத்து அந்த விடைகளை அவர்களாகவே சரிபார்க்க சொல்லவும் . 

    பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டது உள்ள ஒரு மதிப்பெண் வினா வங்கிகள் மற்றும் விடைகளை தயாரித்து நமது வலைதளத்திற்கு வழங்கிய திரு வாசு தமிழ் ஆசிரியர் அவர்களுக்கு நமது வலைதளத்தின் சார்பாக மாணவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

     மேலும் இந்த பதிவை அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் பகிருமாறு  மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அனைவருக்கும் பகிரவும் யாரேனும் ஒருவருக்கு பயன்படும். 


Post a Comment

*The comments published
here is published by the visitors.
*www.kalvichsalai.blogspot.com is not responsible for the comments published here and www.kalvichsalai.blogspot.com has permissions to remove or delete comments here.

Previous Post Next Post