பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் ஆலோசனை 04.11.2020


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பு பற்றி ஒரு சில நாட்களுக்கு முன் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின்படி நவம்பர் 16ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கலாம் என்ற அறிக்கை வெளியிடப்பட்டது இந்த அறிக்கைக்கு பெரும்பாலான கட்சித் தலைவர்கள் மற்றும் ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் பெற்றோர்கள் இருந்து கடும் எதிர்ப்பு வந்த நிலையில் , இன்று முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உயர்கல்வித்துறை அமைச்சர் போன்ற உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் உள்ளார்.

 இந்த ஆலோசனையில் பள்ளிகள் திறப்பு பற்றி ஓர் அறிவிப்பு வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது இன்று முதல்வர் பள்ளிகள் திறப்பு உறுதியா இல்லையா என்பதை கூறுவார் என்ற நிலையில் இந்த ஆலோசனையை அமையும். கொரோனா  இரண்டாம் அலை , பண்டிகைகள் மற்றும் மழை காலம் என்பதால் கொரோனா அதிகமாக இருக்கும் என்று ஒரு சில காரணங்களால் பள்ளிகள் திறப்பை பெரும்பாலான கட்சித் தலைவர்கள் பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் முதல்வர் தற்போது ஆலோசனையில் உள்ளார் இந்த ஆலோசனையில் பள்ளி திறப்பு உறுதியா இல்லையா என்பதை முடிவுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம். 


Teachers can send their Materials and Question Papers to kalvichsalai@gmail.com [OR] WhatsApp - 9385336929 . Dear WhatsApp group admins add 9385336929 to your WhatsApp and Telegram groups to get new Study Materials Soon

Post a Comment

*The comments published
here is published by the visitors.
*www.kalvichsalai.blogspot.com is not responsible for the comments published here and www.kalvichsalai.blogspot.com has permissions to remove or delete comments here.

Previous Post Next Post