Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929
10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை தற்போது அதிரடி அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
📝 கல்வி தொலைகாட்சியில் நடத்தப்படும் முக்கிய தலைப்புகளில் இருந்து 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாளில் வினாக்கள் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது மாணவர்கள் தற்போது கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்கள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு கவனிக்க வேண்டும் மற்றும் அந்த பாடங்களை உட்கொண்டு மிகவும் கவனத்துடன் அந்த முக்கிய பாடங்களை படிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது மேலும் தற்போது கண்டி தொலைகாட்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து பெரும்பாலான கேள்விகள் இடம்பெறும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.
🎗அனைத்து வினாக்களும் கல்வி தொலைக்காட்சியிலிருந்து இடம்பெறும் என்று கூறாமல் , கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து பெரும்பாலான கேள்விகள் (70%) இடம்பெறும் என்று ஒரு முக்கிய ஆலோசனையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
👍எனவே மாணவச் செல்வங்கள் அனைவரும், கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களை கவனித்து , அந்த முக்கிய தலைப்புகளை மிகவும் கவனத்துடன் படித்து தங்களின் பொது தேர்வுக்கு தயாராகுமாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
🎀சுமார் 27 இலட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விதிக்கின்றனர் அதனால் பள்ளிக்கல்வித்துறை இந்த ஆலோசனையை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.
💐 இந்த பயனுள்ள பதிவை அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் பகிருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்💐
📲 Dear WhatsApp group admins add 9385336929 to your WhatsApp and Telegram groups to get new Study Materials Soon
Tags:
Educational News