அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி தமிழக அரசு


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929



📌அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி தமிழக அரசு



📌01-10-2020 முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களைப் பள்ளிகளில் அனுமதிப்பது தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!!!_

📌10 11 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் 

📌விருப்பத்தின் பேரில் மாணவர்கள்  பள்ளிக்குச் செல்லலாம் 

📌இரு குழுக்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம்



Post a Comment

*The comments published
here is published by the visitors.
*www.kalvichsalai.blogspot.com is not responsible for the comments published here and www.kalvichsalai.blogspot.com has permissions to remove or delete comments here.

Previous Post Next Post